உபுந்து லினக்ஸ் இனை அடிப்படையாக கொண்ட Elementary இயங்குதளத்தின் பதிப்பு இரண்டு Luna வெளியாகி உள்ளது. லினிக்ஸ் இயங்குதளங்களில் அழகானது என பலரும் கருதுகின்ற இது, முற்றிலும் இலவசமானதும், திறமூல நிரலை உடையதுமாகும்.
மிகப்பாதுகாப்பான இந்த இயங்குதளம் ஏராளமான மென்பொருள்களை தரவிறக்கி நிறுவக்கூடிய வகையில் ஒரு appstore இனை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இதுவரை காலமும் லினிக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தாதவராயின், Elementary 2.0 உங்களுக்கு சரியான ஒரு தொடக்கமாக இருக்கும்.
தரவிறக்க : http://elementaryos.org

No comments:
Post a Comment